34 வயதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா.? மாப்பிள்ளை யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகரின் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அதிகமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மேலும், இவர் முதன் முதலில்

 

சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்று நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து. அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மாநாட மயிலாடு போட்டியில் கலந்து கொண்டு.. அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ஐவர் தற்பொழுது

 

தமிழ், தெலுங்கு போன்ற பழமொழிகளிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை கூடிய விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.