என் வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்துட்டா.? யார் தெரியுமா.? நடிகர் பிரபாஸ் வெளியிட்ட..

தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பிரபாஸ் என்பவர் இவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், பாகுபலி திரைப்படம்

 

இவருக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ஒரு திரைப்படமாகும்.. மேலும், இவர் அனுஷ்காவை காதலித்து வருவதாக செய்திகள் பரவி இருந்தாலும்.

 

அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் திருமணம் செய்த திரையுலகையை சேர்ந்த ஜோடிகளில் இவர்களும் இணைந்து விடுவார்களோ என்று

 

எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் திருமணம் குறிச்சி இருவரும் நீண்ட காலங்களாக எந்த செய்திகளும் வெளியிடாமல் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் அனுஷ்காவிற்கு திருமணம் என்ற செய்தி பரவி வந்தது..

 

அதனை தொடர்ந்து பிரபாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் என் வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்து விட்டால் என்றும் காத்திருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.