விக்ரம் படத்தில் கம்பீர வில்லனாக நடித்த நடிகரா இது.? நடக்க முடியாமல் வயதாகி போன நடிகர் வீடியோ உள்ளே..!!

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் சாமி. இந்த திரைப்படம் கடந்த 23 ஆம் ஆண்டு மே மாதம் திரையரங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விக்கிரமுக்கு சரியான வில்லனாக பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன்

 

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் என்பவர் நடித்துள்ளார். மேலும், இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் சாமி படத்தை தாண்டி குத்து, திருப்பாச்சி, சத்தியம், தலைவன் போன்ற நிறைய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் வாக்களிக்கும் விதமாக இவர் வாக்குச்சாவடிக்கு வந்துள்ள பொழுது இவரை பார்த்து பலரும் வியந்துள்ளார்கள்

 

என்றால் மிகவும் வயதாகி நடக்க முடியாமல் தள்ளாடி கொண்டு வருகிறார் படத்தில் பார்த்த கம்பீரமே போய்விட்டது என்று பலரும் வியந்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.