திரிஷாவை திருமணம் செய்ய இருந்த நபர் ஞாபகம் இருக்கா.? இப்பொழுது யாரை காதலிக்கிறார் தெரியுமா.?
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியது திரைப்படத்தில் இறுதியாக வெளிய வந்த வீடியோ திரைப்படம் வரை
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மேலும், இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவை மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திலும் சிறகின் சிரஞ்சீவிகடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக
த்ரிஷாவுக்கு வரும் என்பருடன் நிச்சயம் வரை சென்றது. ஆனால், திருமணம் நடக்காமல் நின்று போய் விட்டது. அதற்கு திருமணத்திற்கு பிறகு திரிசாவின் நடிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனால், நடிகை திரிஷா
அதற்கு மறுப்பு தெரிவித்த நாள் திருமணம் நடக்காமல் நின்று போனதாக கூறப்படுகிறது. மேலும், அந்த திருமணம் நடக்காமல் நின்று போன பிறகு அவர் நடிகை பிந்து மாதவியுடன் தற்போது டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது…
Comments are closed.