பட வாய்ப்பு இல்லை.? கழிவறை சுத்தம் செய்தேன்..!! வாழ்க்கையில் பட்ட அவமானத்தை சொன்ன அப்பாஸ்..!!
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் அப்பாஸ் என்பவர். இவர் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின்
மூலம் நடிகராக அறிமுகமானர். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், ரஜினி கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார்.
மேலும், இவர் கடைசியாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
மேலும், தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் எழுதி தனது வாழ்க்கையில் நடந்த சிலர் விஷயத்தை பெட்டியில் கலந்து கொண்ட பொழுது பேசியுள்ளார். எனக்கு சினிமாவில்
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பெரிதாக எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் குறைய தொடங்கியது.. அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக
பைக் மெக்கானிக்காக வேலை செய்தேன். அது மட்டுமல்லாமல் கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்ஸி டிரைவர் ஆகும் நியூசிலாந்தில் வேலை செய்து வந்துள்ளேன் என்று நடிகர் தெரிவித்திருந்தார்…
Comments are closed.