14 வருடத்திற்கு பின் இணைந்த கூட்டணி..!! சிம்பு-திரிஷா ஜோடி எதிர்பார்க்கும் ரசிகர்கள் இணைந்த திரைப்படம் எது தெரியுமா

நடிகர் சிம்பு பழைய விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தற்பொழுது திரைப்படத்தில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் நீர் கம்மல் தயாரிப்பில் உருவாகும் தக் லைப் திரைப்படம் நடித்து வருகிறார்.

 

அந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது. மேலும், இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி,

 

கௌதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் நேரம் என்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின்

 

நடிகை திரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது. மேலும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.. கிட்டத்தட்ட இவள் இருவரும் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்து

 

மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றிருந்தார்கள். மேலும், கிட்டத்தட்ட அந்த திரைப்படம் வெளிவந்த 14 வருடங்கள் நிறைவடைந்து நிலையில் மீண்டும் இந்த ஜோடியை லட்சியம் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.