ஓட்டு போட வந்த நடிகர் விஜய்..!! கையில் ஏற்பட்ட காயம்..!! அலை மோதிய கூட்டம்.. வீடியோ உள்ளே..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோர்ட் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்

 

இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கை சென்று தங்களுடைய ஓட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை விஜயின்

 

தன்னுடைய வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை ஓட்டு போட்டுள்ளார். மேலும், விஜய் விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் இருக்கும் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்தார்கள்.. ஆனால், விஜய் நீலாங்கரை வாக்கு சாவடிக்கு வந்து

 

காலையில் இறங்கி தன்னுடைய வாக்கை அளித்துள்ளார். மேலும், அவர் கையில் ஏற்பட்ட காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.