நடிகர் லிவிங்ஸ்டானின் மகளைப் பார்த்துள்ளீர்களா.? நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் குணசித்திர நடிகராக நடித்த அறிமுகமானவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன் என்பவர். அதன் பிறகு இவர் வேங்கை

 

பிரியமான தோழி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் சாய்வு காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கிறார். அந்த வகையில் மூத்த மகள் ஜோவிட இரண்டாவது மகள் ஜிம்மா.

 

அந்த வகையில் மூத்த மகள் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் அதன் பிறகு அதைப் பற்றி எந்த ஒரு தகவலும்

 

இதுவரை வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக அவருடைய மகள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் ரசிகர்களுக்கு காண்பிக்கவும் விதத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.