எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர் தருனை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய எத்தனையோ கவிஞர்கள் தற்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று விவரம் தெரியாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில்

 

ஒரு சிலர் பிரபலங்களை பற்றி என தகவல் மற்றும் புகைப்படங்கள் மற்றும் இணையதளத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

அந்த வகையில் 1990களில் வெளிவந்த அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகர் தருண் என்பவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரை இவர் 2000 ஆண்டு முதன்முறையாக

 

ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் நடித்தார். அதன் பிறகு தமிழில் திரிஷாவுடன் இணைந்து எனக்கு 20 உனக்கு 18 என்று திரைப்படத்தின் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் குழந்தை நட்சத்திரமாக இவர் 15 படங்களுக்கு மேல் நடித்து 25 படங்களுக்கு

 

மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்கள் எதுவும் நடிக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் இவர் ஆலய அடையாளம் தெரிவதற்கு மாறிய புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

Comments are closed.