விஜய் அப்பவே அப்படி.? அரசியலில் சொல்லவா வேணும்.? கில்லி படத்தின் அப்பா வித்யார்த்தி..!!
இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கில்லி. இந்த திரைப்படம் இன்று வரை அரசியல் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் ஆகும். மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக
போலீஸ்க்கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பொழுது தமிழ்நாட்டில்
பலரும் என்னை கிள்ளி அப்பா என்றுதான் பலரும் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.. மேலும், பகவதி தமிழில் உள்ளிட்ட திரைப்படத்தில் நான் நடித்து வந்தேன் அப்பொழுது இருந்து என்ன
நடிகர் விஜய் ரொம்பவே சின்சியராக இருப்பார் படபிடிப்பிற்கு வருவதற்கு முன் அவரே அமைதியாக இருக்கும் நபர் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் போய்விடுமாறு மாறி மாறி விடுவார். அதை நானே என் கண்ணால பார்த்து இருக்கிறேன் மேலும் சினிமாவில் சிறப்பான
ஒரு நடிகராக இருந்திருக்கிறார்.. இதேபோன்று இவர் தற்பொழுது அடுத்த சி அரசியலுக்கு வர இருக்கிறார். அவர் வருவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சினிமாவில் எப்படி சின்சியராக இருந்தாரோ. அதே போன்று அரசியலிலும் அவர் கண்டிப்பாக இருப்பார் என்று நடிகர் பெயரில் உள்ள…
Comments are closed.