அர்ஜுனின் பெயரை கெடுப்பதற்கென்று இளைய மகள் வெளியிட்ட புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் உடைய நடிப்பிற்கு என்று ஒரு தனி ரசிகர்களுக்கு மட்டுமே இருந்து வருகிறது.

 

மேலும், இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகல் மத்தியில் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படங்களை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக

 

ஒரு சமயத்தில் கொடி ஏற்றி பறந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் பல வெற்றி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் கொடுத்து வந்துள்ள அதன்பிறகு ஒரு சமயத்தில் கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு துணை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

அதன் மூலமும் மக்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்று வருகிறார். மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் அந்த வகையில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

மேலும், பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது மகள் மிகவும் க்யூட்டாக இருக்கும்படி என புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.