ஏழ்மையில் இருக்கும் குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ்-பாலா.? குவியும் பாராட்டுக்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏராளமானவர்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் கேபி பாலா என்பவரும் ஒருவர். இவர் அந்த கலக்கப்போவது யார் என்று நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அதன்பிறகு இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி

 

மூலம் மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு விஜய் டிவியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், இவருக்கு நிகழ்ச்சி மற்றும் படத்தில் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவர் இப்படியே எல்லா பணத்தையும் உதவியாக செய்து கொண்டிருந்த ஒரு காலத்தில் பிச்சை தான் எடுப்பேனா

 

பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் லாரன்ஸ் உடன் இணைந்து ஏழ்மையாக இருந்து வரும் ஒரு குடும்பத்திற்கு அவர்களுக்கு உதவியாக ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.