தனக்கு ட்ரைனிங் கொடுக்கும் கோச்சை கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து தர்ம அ டி அ டி த்த சாயிஷா ..!!! வீடியோ உள்ளே

சாயிஷா தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “வனமகன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த மாபெரும் வரவேற்பால் சாயிஷாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்யாவும் சாயிஷா ஒன்றாக “கஜினிகாந்த்” என்ற படத்தில் நடித்து வந்தனர். அங்கு தொடங்கிய அவர்களின் நட்பு சில மாதங்களில் காதலானது. ஆர்யாவும் சாயிஷாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து வெளிநாடுகள் சுற்றித்திரிந்த இந்த காதல் ஜோடி கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருந்து அ டிக் கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

தற்போது சாயிஷா தன் கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து கு த் து ச்சண்டை பயின்று வருகிறார். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தனக்கு கு த் து ச் ச ண் டை கற்று தரும் கோச்சை செம கு த் து கு த் துகிறார் சாயிஷா. இதோ அந்த வீடியோ.

Comments are closed.