உங்க மேல தான் கண்ணு.? இரண்டு முறை கூப்பிட்ட ரஜினி..!! முடியவே முடியாது என்று மறுத்த பெப்சி உமா.?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் பெப்சி உமா என்பவரும் ஒருவர் இவர் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி

 

அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். மேலும், ஆண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அவரின் செயலை குறித்து பெண்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வந்துள்ளது.

 

ஒரு முறையாவது பெப்சி உமாவிடம் பேசிவிட மாட்டோமா என்று ஏராளமானவர்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பல வருடங்கள்

 

கடந்து சின்னத்தில் நட்சத்திரமாக இருந்து வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் இரண்டு முறை ரஜினிய போன் போட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதையும் மறுத்து விட்டதாக பெப்சி மாதிரி வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.