படுதோல்வியடைந்த விஜயின் வாரிசு படம்..!! பட வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் இயக்குனர் வம்சி.. தற்பொழுது நிலை என்ன தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான் வம்சி என்பவர் இவர் நடிகர் விதியுடன் கூட்டணி வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக.

 

மேலும், இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் தயாரித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தை விதியுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா சரத்குமார் ஜெயசுதா பிரகாஷ்ராஜ் யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நினைத்துள்ளார்கள்..

 

மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்கில் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல இடத்தில் நஷ்டத்தை சந்தித்தது எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்ற நிலைக்கு

 

தள்ளப்பட்டு படம் படும் தோல்வியை சந்தித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இந்த வாரிசு படத்தை இயற்கை இயக்குனர் இந்த படத்திற்கு பிறகு இதுவரை எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு பட வாய்ப்புகள்

 

எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், வாரிசு படத்தின் தோல்விதான் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை தற்போது நிலைக்கு இப்படி தள்ளப்பட்டு விட்டேன் என்று அவர் தெரிவித்ததாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.