அறுவை சிகிச்சைக்கு பின் முற்றிலுமாக உடல் எடையை குறைத்த அஜித்..!! முகத்தில் விழுந்த சுருக்கத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகன் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதலில் இது வழக்கமான மருத்துவ சிகிச்சை என நினைத்துக் கொண்டுள்ளார்கள்.

 

அதன் பிறகு தான் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழுவதுமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு. அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை முடிந்தவுடன்.

 

அவர் பைக் ரைட்ஸ் சென்றுள்ளார். அப்பொழுது ஒரு ரசிகருடன் எடுக்கப்பட்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதனை பார்த்தவுடன் அதை உடனடியை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.