சுஹாசினியின் சகோதரிகளை பார்த்ததுண்டா.? இதுவரை இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிடாத நடிகை.. குடும்ப காட்சி உள்ளே.?
தமிழ் சினிமாவில் என்பதில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் சுஹாசினி. இவர் மலையாளம் தெலுங்கு தமிழ் கன்னடம் போன்ற பழமொழிகள் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் நடிகை மட்டுமல்லாமல் இயக்குனர்
தயாரிப்பாளர் எழுத்தாளர் என பலத்தினை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் சமீப காலமாக தனியா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பட விழாக்களில் கலந்து கொள்வது
என பிசியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய திருமண புகைப்படங்கள் கூட வெளிவந்த நிலையில் முதன்முறையாக தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…
Comments are closed.