ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை.? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படத்தின் நடிகர் கமலையுடன் இணைந்து ஜோதிகா கமலினி டேனியல் பாலாஜி உள்ளிட்ட

 

பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இதில் கமலின் பிளாஷ்பேக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை கமலினி என்பவர். இவர் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமே வேட்டையாடு விளையாடு

 

திரைப்படம் தான் இதற்கு முன் இந்தியில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் கடைசியாக தமிழில் இறைவி என்ற திரைப்படத்தின் நடித்துள்ள அதன் பிறகு மலையாளத்தில்

 

மோகன்லால் டிப்பில் வெளிவந்த புலி முருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் லேட்டஸ்ட் அவர் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள் என்றால் அதில் பார்ப்பதற்கு ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகை உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.