இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இது.? உடல்நிலை என்னவானது.? மெலிந்து காணப்படும் இசையமைப்பாளர்..!!

தெலுங்கு சினிமா மூலம் இசையமைப்பாளராக மாறியவர்தான் தேவி ஸ்ரீ பிரசாத் என்பவர். இவர் தற்பொழுது தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் கூட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும், தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா,

 

விஷால் நடிப்பில் உருவாகும் ரத்தம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து கொடுத்து வருகிறார். மேலும், தனது வாழ்க்கையில் நடக்கும் சில சந்தோசமான விஷயங்களிலும் எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா

 

இதனுடைய ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்து வாழ்நாள் கனவு நிறைவானது என்று பதிவிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மிகவும் உடல் எடை மிகுந்து காணப்படுகிறார் அதை பார்த்து ஏராளமான ரசிகர் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Devi Sri Prasad (@thisisdsp)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.