பாலாவுக்கு திருமணம்.? ஒரு வழியாக பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட பாலா..!! இப்படி ஒரு அழகான பெண் இவருக்கு மனைவியா.? வியந்த ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சி மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பாலா என்பவர் இவர் என்னுடைய டைமிங் காமெடியில் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவர் சமீப காலமாக அவர் சம்பாதிக்கும் பணத்தை

 

ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து அதன் மூலம் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலை விவரம் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவர் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து மாணவிகள் எப்பொழுது திருமணம் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அடுத்த மாதம் தனக்கு கல்யாணம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாணவிகள் உங்கள் காதலி யார் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு எதுவும் சொல்லாமல் சிரித்தபடி அவர் சென்று விட்டார். இந்த தகவல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.