மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இமான் அண்ணாச்சி..?

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பிரபலமாக திகழ்ந்து வர தொடங்கி இருப்பவர் தான் இமான் அண்ணாச்சி என்பவர். இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

 

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார் என்று சார் சொல்ல வேண்டும்.. இப்படி இருக்கும் நேரில் சமீபத்தில் தனது மகளையும் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.