என் பொண்டாட்டி திட்டுற.? என்னால முடியல.? புலம்பி தள்ளிய இயக்குனர் செல்வராகவன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன். இவர் சமீப காலமாக இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும்

 

அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். அந்த நடிகர் தனுசுவை வைத்து காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர்.

 

அதன் பிறகு ஏராளமான வெற்றி திரைப்படத்தை கொடுத்து வந்த இவர் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு சில காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு

 

கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது 3 குழந்தைகள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார்..

 

நீ இருந்தும் உன் கூட இருக்க முடியல நீ இல்லாமலும் என்னால் இருக்க முடியல நான் என்ன பண்றது என்று எனக்கு தெரியல ஏன்னா நீ என்னை திட்டி கிட்டே இருக்க இதை நிறுத்து என்று செல்லமாக தனது மனைவிடம் சண்டை போட்டு செல்வராகம் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

 

 

 

 

 

 

 

 

Comments are closed.