இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? தமிழ் சினிமாவில் கலக்கிய மாபெரும் நடிகர்..!!

சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார்கள்.

 

ஒரு சிலர் அவர்கள் சிறுவயதில் முன்னணி பிரபலங்களாக திகழ்ந்து வந்தவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகரும்

 

தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் பிரசாந்த் என்பவர் தான் இவர் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இவர் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில தவறான கதையை தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தினால்

 

அதன் பிறகு பெரிதாக வெற்றி படம் கொடுக்க முடியாத காரணத்தினால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த தற்போது மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.