வெண்ணிற ஆடை மூர்த்தியை ஞாபகம் இருக்கா.? விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக்கும் மேலாக முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மூத்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி என்பவர்.

 

இவர் எம்.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர் என அதன் பிறகு இளம் நடிகர்களுக்கும் அவரோட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தெரியவருகில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சின்னச் சீரியல் ஒரு கலக்கு கலக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்

 

எதுக்கு வயது அதிகமான காரணத்தினால்.. இவர் நடிப்பை விட்டு விலகி விட்ட இதனால் சினிமா பக்கமே வராமல் இருந்து வந்த இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு செய்த பொழுது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.