அவசர அவசரமாக கோட் படபிடிப்பில் இருந்து வீடியோவை வெளியிட்ட வெங்கட் பிரபு.. வீடியோவை பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து நல்ல ஒரு நண்பர்கள் கொண்டாடும் படமாகும் திறந்து வருகிறது.

 

மேலும், இவர் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை இவர் தற்பொழுது நடிகர் விஜய் வைத்து கோட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலை திடீரென்று அவர் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வீடியோ வெளிவந்தவுடன் பலரும் அதிர்ச்சியாக இருந்தார்கள். அதன் பிறகு தான் தெரியவந்துள்ளது அந்த திரைப்படத்தில்

 

நடிகர் வைபவ் நடித்துள்ளார் என்பது அவர் நடித்திருக்கும் ரணம் என்ற திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் அந்த வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.