விஜயின் ரீல் தங்கை மல்லிகாவை ஞாபகம் இருக்கா.? எப்படி இருக்காங்க என்று பாருங்கள்.. வெளிவந்த குடும்ப புகைப்படம் உள்ளே..!!

மலையாளத் திரைப்படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மல்லிகா. இவர் இயக்குனரும் நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். அந்த திரைப்படம் மிகப்பெரிய

 

அளவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் சென்டிமென்ட் இன்று வரை பலரையும் கண்கலங்க வைத்து வரும்.. இப்படி இருக்கும் நிலையில் கடைசியாக இவர் சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாக வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஒரு சில மலையாள திரைப்படத்தை மட்டும் நடித்து வந்து யுவராதன் பிறகு திருமணம் செய்து கொண்டு இவருக்கு தற்பொழுது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

 

தற்பொழுது முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் போது லேட்டஸ்டாக தனது கணவர் மட்டும் மகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.