விஜயுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சம்பள விசயத்திலும் முன்னணியாக தான் இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படத்திற்கு

 

கிட்டத்தட்ட 17 0 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது பூவே உனக்காக. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக

 

அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் மச்சினிச்சி வர நேரம்

 

மண் மணக்குது என்ற பாடலுக்கு முரளி நடனமாடி இருப்பார். அப்பொழுது படப்பிடிப்பின் நடிகர் விஜய் என்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு காட்சி எடுத்திருப்பார்கள். அந்த வகையில் அந்த காட்சிகள் எடுக்கும் பொழுது பிஜியுடன் ஒருவர் நின்று கொண்டிருப்பார்.

 

அவர் யார் தெரியுமா.? அவர் வேறு யாரும் கிடையாது. இயக்குனரும் நடிகருமான இளவரசு என்பவர் தான். இவர் ஆரம்பத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது நடிகர் இயக்குனர் என ரசிகர் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.