எருமசாணி விஜய் மனைவியுடன் எடுத்து கொண்டு லேட்டஸ்ட் புகைப்படம்..!! நாடு நாடாக ஹனிமூன் கொண்டாடும் ஜோடி..!!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணங்களுடன் நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை வீடியோ மூலம் பிரபலம் அடைந்தவர் தான் விஜய் என்பவர். இவர் பதிவிடும் வீடியோக்கள் அதிகமாக அரசியல் கூட்டத்தை உருவாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில் எரும சாணி என்ற youtube சேனலுக்கு பல லட்ச ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் பல வீடியோக்கள் மற்றும் வெத்தல்களை இயக்கி அதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் விஜய் என்பவர்.

 

இவர் youtubeல் இருந்து வெள்ளி தெரிகிறோம் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் இப்ப பாதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார் இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர்.

 

இன்று இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பதற்கு அவருடைய உழைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சினிமாவிலும் ஒரு இயக்குனராக கால் பதித்துள்ளார். அந்த வகையில் முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும்

 

அருள் நிதியை வைத்து டி ப்ளாக் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் காதலுடன் அடிமனை கொண்டாடுவதற்கு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.