விஜயகுமாரின் பேத்தியின் திருமணம்.. ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக கொண்டாடப்படும் திருமண புகைப்படங்கள் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர்தான் விஜயகுமார் என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகள் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
மேலும், இவர் கதாநாயகனாக தனது பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு குணச்சித்திரம் இடத்தில் வில்லன் வேடத்திலும் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் சீரியலிலும் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
அதன் பிறகு இவர் 1969 ஆம் ஆண்டு முத்து கண்ணீர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இரண்டாம் திருமணமாக 1976 ஆம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்தார். இவருக்கு மொத்தமாக ஒரு மகன் மற்றும்
ஐந்து மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவருடைய மகளான அனிதா கூகுள் கிருஷ்ணா என்ற மருத்துவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் இவரது மகனும் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய பேத்திக்கு
இன்று கோலாகலமாக திருமண நலங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் வீட்டில் எடுக்கப்படும் வீடியோ மட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram
Comments are closed.