துணை இயக்குனருக்கு மகளை இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் சங்கர்..!! அதற்குள் இப்படி ஒரு முடிவா.? மாப்பிள்ளை யார் என்று பாருங்கள்.?

பிரம்மாண்ட இயக்குனர் என்று பேர் போனவர் என்ற அவர்தான் சங்கர் என்பவர். இவருடைய இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், இவருடைய மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த

 

சினிமாவில் நடிகையாக அறிமுகமான. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து ஒரு சில திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இவருடைய

 

மூத்த மகள் ஐஸ்வர்யா பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். கோலாகலமாக நடந்து முடிந்த இவர்களது திருமணம்

 

அதன் பிறகு 6 மாதத்தில் அவர் போஸ்கோ வழக்கில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் ஐஸ்வர்யா சங்கருக்கும் ரோஹித்துக்கும் இடையே விவாகரத்து செய்யப்பட்டு விட்டார்கள். பிறகு தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த நிலையில்

 

தற்போது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.