லிப் லாக் காட்சியில் நடிக்கும் பொழுது அந்த மாதிரி உணர்வு ஏற்படும்..!! வெளிப்படையாக பேசிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான புதுமுக நதிகள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா என்பவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுதான் மீசைய முறுக்கு.

 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. முதல் திரைப்படமே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர் மதியும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக கோடியில் ஒருவன் கண்ணை நம்பாதே காட்டேரி போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் சில திரைப்படங்களில் லிப் லாக் ஆட்சி இருப்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறி விடுவேன்.

 

எனக்கு அது போன்ற காட்சிகள் நடிக்க கஷ்டமாக இருக்கும் நான் எப்பொழுதுமே சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவேன் என்று வெளிப்படையாக நடிகை தெரிவித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

Comments are closed.