விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்..!! முகத்தில் அடித்தது போல் சொன்ன பதில்.. அதிர்ச்சியில் நடிகர்!!

நடிகர் விஜய் சினிமா வாழ்க்கை மிக ஒரு முக்கிய படமாக அமைந்தது தான் ஷாஜகான். இந்த திரைப்படம் இவரது நடிப்பு மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திலும் வந்த அனைத்து பாடல்களும் ரசிகரும் மத்தியிலும் இன்றளவு பிரபல பாடல்களாக ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகியை உருகி உருகி காதலித்து வருவார். அதன் பிறகு இன்னொரு ஹீரோ வந்து அவரை திருமணம் செய்து கொள்வார். அவர் தான் பிரபலம் மலையாள நடிகர் கிருஷ்ணா திவாகர் என்பவர்.

 

இவர் தமிழில் நிறைய படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர இவர் மலையாள திரைப்படங்களில் திரைப்படத்தில் நடித்து வந்துள்ள சமீபத்தில் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை இவருக்கு

 

பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை இப்படி இருக்கும் நிலையில் அளித்த ஒரு பேட்டியில் விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்த பின்னர் எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அப்பொழுது நடிப்பில் ஆர்வம் இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்.

 

அதன் பிறகு மலையாள படங்களில் நடித்து வருகிறேன்.. தமிழில் விரைவில் நடிப்பேன் ஒருமுறை போனில் விஜய் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அப்பொழுது அவரது மேனேஜர் பேசினார். அவரிடம் நான் ஷாஜகானில் விஜயுடன் நடித்தவர் என்று கூறினேன்.

 

அவர் இப்பொழுது ஷாஜகான் விஜய் அல்ல பீஸ்ட் விஜய் எனக்கூரி ஃபோனை வைத்து விட்டார். விஜய் இப்பொழுது வேற லெவலில் உள்ளார்.. கூடிய விரைவில் அவரை நான் சந்திப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.