மாட்டினை காப்பாற்ற லாரி ட்ரைவர் செய்ததை பாருங்கள் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு உ யி ரை கா ப் பாற்ற லாரி டிரைவர் செய்த காரியம் அவருக்கு பாராட்டினை பெற்று கொடுத்துள்ளது நடுரோட்டில் மாடு ஓன்று ரோட்டினை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. தீ டீ ரெ ன அந்த மாடு ரோட்டின் குறுக்கே கடக்க முயற்சித்தது.

இதை பார்த்த லாரி டிரைவர் அதன் மீது மோ தா மல் இருக்க சடன் பிரேக் போட்டார்.அப்போது லாரியானது சினிமாவில் வருவது போல சறுக்கி பின் பக்கவாட்டில் திரும்பி நின்றது.

லாரி டிரைவர் தன் உ யி ரை பொருட்படுத்தாமல் அந்த மாட்டினை காப்பாற்ற அவர் செய்த காரியம் தற்போது அவருக்கு பாராட்டினை பெற்றுத்தந்துள்ளது. இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதன் வீடியோ இனைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Comments are closed.