கொரோனாவிலிருந்து மீண்டு வந்த எஸ்.பி.பி…. வெளியான ரிசல்ட்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரபலங்கள்

பிரபலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொ ற்றினால் பா திக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோ சம் அடைந்ததால் அ வசர சி கிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சி கிச்சை அளித்து வருகிறார்கள்.இதையடுத்து, எஸ்.பி.பி உடல்நிலை குறித்து புதிய அறிக்கை மருத்துவமனைவெளியிருந்தது

அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.

மேலும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.