மறைந்த போண்டாமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

சினிமா உலகில் ஏராளமானவர்கள் நகைச்சுவை கதை பாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்து தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக்கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் ஏராளமான நகைச்சுவை கலைஞர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்தவர் தான் போண்டாமணி என்பவர்.

 

இவர் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். இவர்கிட்டத்தட்ட சுமார் 270 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில்

 

துணை நடிகராகும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். இவர் அதிகமாக நடிகர் வடிவேலுவின் திரைப்படத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும்

 

நிலை இவர் சில வருடங்களாக கிட்னி செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

 

மேலும், உயிரோடு மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வைரலாக பெறவுப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.