சிறந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்..!! நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் சக கலைஞர்.. கதறும் குடும்பத்தினர்..!!

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை தவிர்த்து அடுத்தடுத்து நல்ல நல்ல விட்டு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் போண்டா மணி என்பவர் இவர்கிட்டத்தட்ட சுமார் 270 க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் துணை நடிகராகும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். இவர் அதிகமாக நடிகர் வடிவேலுவின் திரைப்படத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் சில வருடங்களாக கிட்னி செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இவருடைய மருத்துவ செலவு இருக்கு பிரபலங்களான ரஜினிகாந்த் தனுஷ் விஜய் சேதுபதி

 

மயில்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி செய்து வந்திருந்தார்கள். இப்படி உதவி செய்து வந்திருந்தும் நேற்று வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்த இவர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், இவருடைய இறப்பை கேட்ட சக கலைஞர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.