ரக்ஷனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை போன்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் பின் தொகுப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் அவன் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் ரக்சன்.

 

இவர் ஆரம்பத்தில் ராஜ் டிவி கலைஞர் டிவி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நிதி தொலைக்காட்சியை வந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் மூலம் தாக்குகின்ற மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் வெள்ளி திரைகள் அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக ஒரு சில படத்தில் ஒப்பந்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இவர் பணி என்ற நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சக கலைஞர் கூட தெரியாமல் இருந்து வந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.