ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்..!!

சினிமாவில் ஆரம்பத்தில் விமான நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருந்தவர்கள் உடன் ஏராளமான குழந்தைகள் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அந்த கோவில் அவர்கள் இன்று பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கும்

 

நேரத்தில் தான் எடுக்கப்பட்ட சிறுவயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை மேலும் கவிழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் உடன் சிறுவயதில் பிரபல பாலிவுட்

 

நடிகரு ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகிறது.

 

அது வேறு யாரும் கிடையாது பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக திகழ்ந்துவரும் நடிகர் ரித்திக் ரோஷன் என்பவர் தான் இவர்தான் நடிகர் ரஜினியுடன் சிறு வயதில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது பெயர்களை வருகிறது. இவரும் என்றும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த சிறுவயது புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.