நடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா? அட இவரா? தீயாய் பரவும் புகைப்படம்

சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் சந்தித்த பி ர ச்சனைகள் கே லி கி ண்டல்கள் மிக மிக அதிகம். ஆனால் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு. நடிப்பதில் மட்டுமில்லை இவர் ‘அம்மணி’, ‘நெருங்கி வா மு த்தமிடாதே’, ‘ஆ ரோகனம்’ ‘ஹவுள் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அ டி க்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர்.

எந்த ஒரு பி ர ச்சனைக்கும் தை ரியமாக குரல் கொடுப்பவர். சமீபத்தில் ஆடை படம் குறித்து அமலா பாலை வி வாத்திற்கு அழைத்தார். சமூகவலைத்தளங்களில், யூடியூப்பில் லட்சுமி ராமகிருஷ்ணனின் டாக் எப்போதுமே வைரல் தான். இவ்வளவு சீரியஸான நபரான லட்சுமி உண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் போது பாசக்கார அம்மாவாக தான் எப்போதுமே இருப்பார்.

சில வருடங்களுக்கு முன்னர் அவரின் மகளுக்கு தி ருமணம் நடைபெற்றது. அழகிய மகளினதும், மருமகனினதும் புகைப்படம் சமூகவலைத்தங்களில் தீயாய் பரவியது. இதேவேளை, மீண்டும் இந்நிலையில் லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரத்தாவுக்கும், அஷ்வின் ராகவுக்கும் திருமணம் நடைபெற்ற புகைப்படங்களை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.