ஆடை இல்லாமல் நடிப்பது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.? வாய்ப்புக்காக இப்படி இறங்கிய நடிகை..!!

கிட்டத்தட்ட சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் தான் நடிகை இனியா என்பவர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழில் நடித்த பாடசாலை யுத்தம் செய் போன்ற திரைப்படங்களை விட

 

வாகை சூடவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் திரைப்படம் ஒன்றாகும். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

 

மேலும், ஒரு தொடரில் நடித்து வருகிறார். அதில் மிகவும் மோசமாக படுக்கையை காட்சி மட்டும் ஆடை இல்லாத சில நிமிட காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் வாய்ப்புக்காக இப்படி இறங்கி விட்டீர்களே என்று தற்போது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்…

 

 

 

Comments are closed.