இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? வாரிசு பிரபலமும் முன்னணி நடிகையும்.?

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆகும் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் தான் கமல். இவருடைய இரண்டாவது மகள் தான் அக்சரா ஹாசன். இவர் தமிழில் ஒரு திரைப்படம் மட்டும் நடித்துள்ள அதன் பிறகு இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படம் மற்றும்

 

கன்னட திரைப்படத்தில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வபோது எடுக்கப்படும் அவருடைய தந்தையுடன் எடுக்கப்படும் புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது குழந்தை பிறக்க புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தந்த தற்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

 

Comments are closed.