44 வயதிலும் இளம் நடிகைக்கு போட்டியாக மாளவிகா.? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தவிர்க்க முடியாத நடையிலாக வளம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏராளமான திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பல ஆண்டுகள் நடிப்பார்கள் என்று நினைத்தவர்கள் திடீரென்று வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு

 

சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை மாளவிகா என்பவரும் ஒருவர் இவர் 1999 ஆம் ஆண்டு உன்னை தேடுகின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படத்தின் நடித்து தனக்கென்று ரசிகர்களை மத்தியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு சமயத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கெஸ்ரோலாக நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அதன் பிறகு ஒரு பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற வாய்ப்பு மட்டும் பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளார். மேலும், இவர் நடனமாடிய வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்றுவரை மாபெரும் கொண்டாடப்படும்

 

ஒரு பாடல்களில் ஒன்றாகும்.. இப்படி இருக்கும் நிலையில் நடிகை கெத்து இப்போது 44 வயது ஆகின்றது. இந்த வயிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடிகை மாளவிகா தனது லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.