கமல் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த நடிகர்..!! கடைசி வரை நிறைவேறாமல் போன கனவு.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்களோடு கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் தனது பங்குகளை அதிகமாக செலுத்தியுள்ளார். மேலும், கம்புடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று

 

பல பிரபலங்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் கமல் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க ரொம்ப ஆசைப்பட்டு இருந்துள்ளார். அது குறித்து தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு

 

வெளிவந்த திரைப்படம் தான் தேவர் மகன். இந்த திரைப்படம் வெளிவந்த மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுடன் சேர்ந்து மறைந்த சிவாஜிகணேசன் நடித்திருப்பார்.

 

இந்தத் திரைப்படத்தின் நடிப்பு இன்று வரை சினிமா ஆட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட ஆசைப்பட்டார். அந்த திரைப்படத்தில் சிவாஜி நடித்து இருந்த கதாபாத்திரத்தில்

 

திலீப்குமார் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், வயது முறை சேர்ந்த காரணத்தினால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் அடுத்து உள்ளான திலீப்குமார் கடைசி வரை இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது…

 

 

Comments are closed.