சிவகார்த்திகேயன் வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்..!! இனி உன் காலம் முடிந்தது.?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் அதன் பிறகு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி

 

அவரின் நடித்து மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிப்பதில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் என்ற இயக்கத்தில்

 

நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதன் பிறகு அவர் நடிக்க முடியாமல் போன பிறகு தற்போது இவரை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 60 கோடி என்று தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.