தில்லு முல்லு பட நடிகை விஜயின் மகளா இது.? அவரும் இத்தனை படத்தில் நடித்துள்ளாரா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

இயக்குனர் பாலச்சந்தை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தில்லுமுல்லு. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பார். மேலும், அவருடைய தங்கையாக நடித்தவர் தான் நடிகை விஜி என்பவர்.

 

அப்பொழுது தொடங்கி அவருடைய திரைப்படம் இன்று வரை ஓயாமல் போய்க்கொண்டிருக்கிறது மேலும், இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இவருக்கு லவ்வின் என்பவர் கதாநாயக அறிமுகமானார்.

 

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவது திரைப்படம் இயக்கம் என பல திறமைகளை கொண்டுள்ளார். இப்படி இருக்கும் இடையில் சமீபத்தில் தனது மகளுடன்

 

எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படமும் மகளின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் வைரளாக வரவ பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.