41 வயது ஆகியும் அடங்காத நடிகை..!! வாய்ப்பிற்காக இப்படி எல்லாமா செய்வது.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் ரேஷ்மா என்பவர்.

 

இவர் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் இருந்த காரணத்தினால் கவனம் செலுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்ட பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறார். மேலும், தற்பொழுது சீரியலை பாக்கி அவருக்கு ஆதரவாக

 

கோபியிடம் பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எப்பொழுதுமே இவர் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தான் எடுக்கப்படும் வீடியோ மட்டும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவார்.

 

அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இடுப்பிற்கு கீழ் பெரிதாக டேட்டோ போடுவது காண்பிக்கும் விதத்தில் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

 

 

 

Comments are closed.