விஜயின் பெயரை கெடுக்க மகன் செய்யும் செயல்..!! இது கூடவா தெரியாது என்று விமர்சிக்கும்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த வருகிறார். இப்படி இருக்கும் வேளையில் இவரது மகன் வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்துவிட்டு தற்பொழுது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

 

அந்த முதல் திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் படத்தை பற்றி வேறு எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை..

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு தமிழில் எழுத படிக்க தெரியாதாம்.. இதனால் அவர் ஆங்கிலத்தில் எழுதி அதை ஒருவர் தமிழில் மாற்றம் செய்த பிறகு

 

அந்த படத்தை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி தமிழே தெரியாமல் எப்படி ஒரு தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்க முடியும் வளர முடியும் என்று தற்போது பலரை விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.