சீனு ராமசாமிக்கு பதிலடி கொடுத்த நடிகை..!! என்னை இப்படி செய்ததற்கு இதுதான் நிலைமை.?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கியவர் தான் சீனு ராமசாமி என்பவர். மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது.

 

அப்பொழுது நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் தற்பொழுது ஒரு குற்றம் முன் வைத்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

 

அந்த வகையில் அவரின் குற்றத்திற்கு சீனு ராமசாமி தன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்று மனிஷா தனக்கு நன்றி கூறி வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டிருந்தார். இதனை தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்

 

நடிகை மனிஷா தற்பொழுது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஒரு குப்பை கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போல தான் அவருக்கும் நன்றி சொன்னேன் மற்றபடி 9 ஆண்டுகளுக்கு

 

முன்பாக அவர் பட்டினான் சொன்னதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை தன்னை அநாகரீகமாக நடத்திய ஒரு இடனும் எப்பொழுதும் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.