இன்று முடியாமல் போராடிவரும் விஜயகாந்த்..!! இளமை காலத்தில் போட்ட ஆட்டம்..!! வீடியோவை பார்த்து கண் கலங்கிய ரசிகர்கள்..!!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கென்று மிகப் பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

 

இன்று அவர் உடல் நலக்குறைவின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் இருந்தும் விலகி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த, சில நாட்களாகவே மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தினால்

 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் தற்பொழுது தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், விரைவில் முழுமையாக அவர் குணமடைந்து பழைய நிலைமைக்கு வந்து விடுவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இவரை இப்படி பார்ப்பதற்கு எங்களால் முடியவில்லை என்று பல ரசிகர்கள் கண்ணீருடன்

 

தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய சினிமா ஆரம்பத்தில் இளமை காலத்தில் ஒர்க் அவுட் செய்யப்பட்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அரிய வகை வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.