குட் நைட் பட நடிகைக்கு திருமணம்..!! மாப்பிள்ளை இவர்தான்.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

சமீப காலமாக ஏராளமான நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு

 

மிகப்பெரிய அளவு வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த, ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் குட் நைட். இந்த திரைப்படம் குறைவான செலவில் எடுக்கப்பட்டு

 

மிகப்பெரிய அளவு வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் மணிகண்டன் மீதா ரகுநாத் ரமேஷ் திலக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் இதற்கு முன்பாக ஒரு முதலும் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், அதைவிட இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாலும் உருவானது.

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்பட வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக நடிகை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது தனது வருங்கால கனவுகள் எடுத்துக்கொண்ட சமீபங்களை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.